Rahul Dravid உடன் Jay Shah Meeting! World Cup 2023 குறித்து Plan | Oneindia Howzat
2023-08-17 11
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் போது அமெரிக்கா சென்றிருந்த பிசிசிஐ செயலாளர் Jay Shah, திடீரென இந்திய தலைமை பயிற்சியாளர் Rahul Dravid உடன் அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார்.